பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

镑4

தபால் மந்திரி சென் முதல் போணியாக பதினைந்து பைசா, தபால் தலைகளை விற்பனைக்கென டி. டி. கே. க்கும்

சாஸ்திரிக்கும் கொடுத்தார். -

டி. டி. கே. தம் பையிலிருந்து ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

சாஸ்திரியின் பையில் ஒன்றும் இல்லை,

சென், “ஒரு ரூபாய்க்குச் சில்லறை இல்லையே!” என் முர்.

‘பரவாயில்லை. சாஸ்திரிக்கும் சேர்த் து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் டி. டி. கே.

நன்றி சொன்னர் லால்பகதூர். -

‘உங்களுக்குக் கடனுகத்தான் கொடுத்திருக்கிறேன். நீண்ட காலக் கடகை வேண்டுமானல் வைத்துக் கொள் ளுங்கள். இறு தவணை களிலே திருப்பிக் கோடுத்துவிட வேண்டும். ஆமாம்’ என்று ஒரு போடு போட்டார் டி. டி. கே.

லால்பகதூர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

கவிக்குப் பரிசில்

நோபல் பரிசு பெற்ற கவி தாகூரின் கண்கள் உன்னைக் காணவில்லை; ஏனெனில், நீ என் கண்ணினுள் மணியாக விளங்குகிருப்!” (நயன தோமாரே பாயினு தேகி") என்னும் அற்புதமான பாடலை அடிநாளிலே அவரது தந்தை படித்து விட்டுக் கண்ணிர் மல்கி மனமுருகினர். ‘நம் நாட்டை ஆளுபவர்கள் நம்மவரைச் சேர்ந்தவராக இருந்திருக்கும் பட்சத்தில் உன்னுடைய இந்த அற்புதமான கவிதையை எப்படியெல்லாமோ கவுரவித்திருப்பார்கள். இப்போது என் சக்திக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்’ என்று சொல்லி ஒரு பை நிறையப் பணம் அளித்தாராம்!-தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர்: - மேல் நாடும் மேல் படிப்பும்!

மறைந்த இந்திய ஜனதிபதி டாக்டர் ஜாகீர் உசேன் அவர்களின் தொண்டுக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக விளங்குவது ஜமீயா கல்வி நிலையம். காந்திஜியின் நல் வாழ்த்தும் நேரு, ராஜேந்திர பிரசாத் போன்ற பெரியோர் தொண்டும் இக் கல்வி நிறுவனத்துக்குக் கிடைத்தன.

ஒரு நடப்பு: - - . . . . . ஜtயா படிப்பு நிறுவனத்தின்டிால் கொண்ட உறவின் திமித்தம், ஜாகீர் உசேன் தமது மேலைநாட்டுப் படிப்பையும்

ஒதுக்கினர்.