பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

65

பின்னர் ஒரு சமயம், அவர் மேல் நாடுகளுக்குச் சென்று படிக்க விழைந்த நேரத்தில், அவர் தேசியவாதி என்ற காரணத்தால் வெள்ளை அரசாங்கம் அவருக்கு பாஸ்போர்ட்” கொடுக்க மறுத்து வந்தது. -

இச் சமயத்தில், பிரீமண்டில் என்ற ஆங்கிலேய உயர் அதிகாரி ஜாகீர் உசேனது கல்வியறிவைக் கேள்விப் பட்டார். அவரைக் கண்டு பேசிஞர். ஜாகீர் உசேன் நடப்பினைச்

சொன்னுர்.

உடனே அந்த வெள்ளை க்காரத் துரை ஜாகீர் உசேனின் வெளிநாட்டுப் பயணத்துக்கு உடனடியாக ஏற்பாடு செய்யு மாறு ஆங்கிலேய கலெக்டருக்குப் பணித்தாராம்!

‘வெள்ளேயர்களிலும் நல்லவர்கள் இருக்கும் அதிச :பத்தை தான் கண்டேன்!”

முப்பால் கட ந்து

அன்றாெ ரு நாள்: திருத்தணி பில் தமிழரசுக் கழகத்தின் சார்பில் இலக்கிய மாநாடு ஒன்று நடந்து கொண் டிருந்தது. திருமுருக கிருபானந்தவாரியார் ஆவர்கள் சொற்பெருக்கு ஆற்றிக் கொண் இருந்தார். பிரபுலிங்க லீலையிலிருந்து சில் அழகுக் காட்சிகளே அற்புதமாக விளக்கிக் கொண்டிருந்த நேரம் அது. -

ஒர் அன்பர் வாரியாருக்குக் குவளையில் ஏதோ கொணர்ந்து கொடுத்தார். - * . . .

அதைக் கவனித்தார் வாரியார். உடனே அவர், ‘இது காப்பி ஆல்ை, நான் சொல்வது அசல்!” என்றார்.

அருகிலிருந்த தலைவர்-சிலம்புச் செல்வர் ம. பொ. சி; அவர்கள், டம்ளரில் இருப்பது காப்பி அல்ல; அது பால்: என்றார். - -

ஆஜ்ே வாரியார், நான் முப்பாலும் கடந்து, அப்பால் இருக்கிறேன்!...இப்பாலும் வந்து விட்டது: என்று முடித்தார். o

கூட்டம் சிரித்தது!

கோஸிஜின் சபாஷ்

இந்த ஏப்ரல் 3-ல் மாஸ்கோ விமான நிலையத்தில் திருபர்

களுடன் திருமதி இந்திரா காந்தி பேசிக்கொண்டிருக்கையில்

ரஷ்யப் பிரதமர் கோசிஜின் ஏழு வயதான சுரேஷ்மேனன், உ.-5 - - - 、 *シ、リ