பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

என்ற இந்திய தூதரக அதிகாரியின் மகனுடன் சுவாரஸ்யம் மாகப் பேசிக் கொண்டிருந்தார்.

  • நிருபர்களுடன் ங்கள் பேசிக் கொண்டிருந்தது சுவா ரஸ்யமாக இருந்ததோ, இல்லையோ! இந்த இந்தியச் சிறுவ னுடன் நான் பேசிக் கொண்டிருந்தது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரஷ்ய குழந்தை போல் இவன் ரஷ்ய மொழி பேசு

முன்,’ என்றார் கோசிஜின்.

‘இந்தியச் இறுவன் உங்களுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. திருபர்களுடன் நான் பேசி முடிக்கும் வரையில் ‘ங்கள் சும்மாயிருக்க வேண்டியிருக்கிறதே என்று எனக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. நல்ல காலம் இந்தியச் சிறுவன் உதவிக்கு வந்தான்’ என்றார் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி.

آلاع

மோட்ச குண்டம் ஸ்ர் விசுவேசுவரய்யா மைசூர் திவானுக இருந்தார்.

அப்போது அவரது சுற்றுப் பயணத்தின் போது, ஒரு ஜில்லாவின் கமிஷனர் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

அந்தக் கமிஷனர், ‘ஐயா, நான் தங்களுக்குக் கீழே முன்பு சேக்ரடேரியட்டில் பணி செய்தவன்!” என்று: தெரிவித்தார்.

  • அது எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. தாங்கள் என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தீர்கள். எனக்குக் கீழே வேலை செய்யவில்லையே!” என்றார் பாரத ரத்ன டாக்டர் விசுவேசுவர ஐயா.

நேருபிரான்

இப்போதைய மத்திய அமைச்சரவையின் திட்டத்துறை அம்ைச்சரான திரு. சி. சுப்பிரமணியம் தம்முடைய மன வளர்ச்சி’ என்னும் நூலில் சொன்னது:

நேருவுக்குத் தெய்வத்திடம் நம்பிக்கையும் பக்தியும் உண்டா என்று பல பேருக்குச் சந்தேகம். அன்று மீனட்சி பம்மன் சந்நிதிக்கும் நேரு சென்று தரிசனம் செ தார். கோயில் மரியாதைகளைப் பக்தியுடன் ஏற்றுக் கொண்டார். நேருவுக்குப் பரிவட்டம் கட்டவேண்டும் என்று குருக்கள் இதுன்னுர்ஆனே ஆந்தப் பரிவட்டத்தை நேரு குழந்தை :ங்கிக் கழுத்தில் அணிந்து கொண்டது. மகிழ்ச்சிழ்ைத் தந்தது. அன்று கோயிலில்