பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67

நேருவைப் பார்த்தவர்கள் யாரும் தெய்வத்தினிடமோ,

தெய்வ வழிபாட்டிலோ அவருக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லத் துணியமாட்டார்கள்.

உரைஆடல்

ஸ்ச்சா கைட்ரி என்ற பிரபல நடிகரை ஆங்கில வாலிப நாடக ஆசிரியர் ஒருவர் வந்து பார்த்தார்.

“உங்கள் நடை சற்று செயற்கையாக இருக்கிறது. புரிவது கடினம். ஒரு விஷயத்தை உங்கள் மனத்தில் இருத்த வேண்டும். நாடக உரையாடல் ஒரு மூடனுக்கும் புரியும்படி அவ்வளவு சுலபமாக இருக்க வேண்டும்” என்றார் நடிகர்.

வாலிப ஆசிரியர் சொன்னர்: ‘வந்தனம், கைட்ரி, உங்க கக்குச் சிறிது சிரமம்_கொடுக்கலாமா? எந்த இடம் உங்களுக்குப் புரியவில்லை? சொல்லுங்கள்; திருத்தி விடு கிறேன்!”* -

சுவாதித் திருநாள்

கருவிலே திருவுடையவர் மகாராஜா சுவாதித் திருநாள் - இவர் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும்போதே முடி சூட்டப் பெற்றர். பெற்றாேர் உள்பட ஆவரை மகாராஜர் என்றே அழைத்தனர். பதின்மூன்று வயசிலேயே பல மொழி வல்லுனராஞர். சங்கீதத்தில் மேதையாளுர்.

ஒரு சமயம் கர்னல் நியூவிலின் எனும் ஆங்கிலேயருடன் உரையாடியபோது சொன்னதாவது: ‘எங்கள் சமஸ்கிருதச் சொற்களிலிருந்து ஏராளமான இங்கிலீஷ் பதங்கள் பிறந் திருக்கின்றன. ஜ்யோமிதி-ஜியாமெட்ரி, மாதா-மத்ர், பிதா, ஃபாதர்; இப்படியே!” என்றார்.

அது சரி. -

தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலச் சொற்கள் ஏராளம் பிறந்திருக்கின்றனவே! - * ..., ; : “. . ‘”

சாமான்-சாமான், கட்டுமரம்-கட்டாமரம்

அரிசி -ரைஸ்

நாவாய்-நேவி

இப்படிப் பல உண்டே!

பஞ்சாப் கடிதம்

கொண்டிருந்தாள் கன்னி ஒருத்தி. அவளிச் சில கர்