பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68

மயக்கம் கொடுத்துக் கடத்திச் சென்று விட்டனர். இருமுறை அவள் விற்கப்பட்டாள். ஒரு கிராமத்தில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அ ப் .ெ ப ண் எப்படியோ நேருஜிக்கு ரகசியமாக ஒரு தபால் எழுதி விட்டாள்.

உடனே நேருஜி இக்கடிதத்தைப் பஞ்சாப் முதலமைச் சருக்கு அனுப்பி ஆவன செப்யும்ப டி பணித்தார்.

அக்கிராமத்தில் போலீஸ் சோதனை நடந்தது. அந்த அபலைப் பெண்ணும் மீட்கப்பட்டாள்.

நேருஜியின் கவனத்துக்கு இச் செயல் வராமலிருந் திருந்தால்...! -

அதர்மம் என்றுமே வாழ்ந்ததில்லை!

இருட்டில் -

பாஸ்டர் நகரத்தில் வாழ்ந்து வந்த அந்த ஐரிஷ் பாதிரி யாருக்கு அயர்ல்ாந்துக்காரர்கள் என்றால், அலர்தியான பாசமும் அன்பும் சுரக்கும்.

ஒரு நாள்: - பிரார்த்தனேயின் போது கூட்டத்தில் ஒர் ஐரிஷ்காரரைப் பார்த்து விட்டார் மதகுரு. தொழுகை முடிந்ததும், அவர் லுேகமாக வந்து அம்மனிதரை ஆவலுடன் நெருங்தினர். .

‘அயர்லத்து நாட்டில் எந்த இடத்திலிருந்து நீ வருகிறாய்?” என்று வினவினர். . . .

அந்த மனிதர், அதை விட்டுப் புறப்படும்போது ஒரே இருட்டு. ஒன்றுமே புரியவில்லையே’ என்றார் சாவகாசமாக.

என் கமலா

‘பாரத ரத்ளு நேருஜி சொல்கிறார், தம்முடைய சுய சரிதையில்: - -

“1934-ம் வருஷம் பிப்ரவரி மாதம் வாரண்டின்பேரில் நான் கைது செப்யப்பட்டேன். என் மனைவி கமலா எனக்கு உடைகள் கொண்டு வர உள்ளே அறைக்குச் செனருள். அவளிடம் விடை பெறுவதற்காக நான் அவளைப் பின் தொடர்ந்தேன். உடனே அவள் என்னைத் தழுவிக் கொண்டு கீழே விழுந்தாள், சிறைக்குச் செல்வதை நாங்கள் லேசாக நினைத்து மகிழ்ச்சியுடன் அதை ஏற்கப் பழகியிருந்தோம். எனவே, அவளுடைய இச்செயல் வழக்கத்திற்கு மாறுபட்ட

தாகத் தோன்றியது.

துதான் எங்களுடைய கடைசிச் சந்திப்பு என்று Tr இக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டது ப்ோலும்!”