பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

89

மகத்தான புண்ணியம்

தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்துச் செய்து, அந்த ம்ை உலரு முன்னே, வரலாற்றின் மாவீரரானர் லால் பகதூர் சாஸ்திரி. - -

அவர்: பாரத ரத்னம்! ‘. . . . . . அவர் அமரத்வம் அடைந்ததும், அவரது புனித உடலைச் சுமக்கும் புண்ணியம் பெற்றார் பாகிஸ்தானத்தின் அதிபர் அயூப்கான் அவர்கள்!

முட்டாள் பாதை

அறிஞர் ஜார்ஜ் பெர்னுட் ஷா ஒற்றைத் தடமொன்றில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.

அவர் வருவதைப் பார்த்தவுடன், எதிரில் வந்த யாரோ ஒருவன் மரியாதைக்காக ஒதுங்கி நின்றான்.

அவனருகில் ஷா வந்ததும், “நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை’ என்றார்,

உடனே அந்த வழிப்போக்கன் மிகவும் அடக்கத்துடன், ‘ஆளுல் நான் வழி விடுவது உண்டு, ஐயா!” என்றான்.

ஒரு பைசா ஈடு

1965 தொடக்கத்தில் இச்சம்பவும் நடந்தது. - - அமெரிக்காவிலிருந்து வெளி வரும் டைம்’ என்னும் பத்திரிகை மீது மான நஷ்ட வழக்குத் தொடுத்தார் டாக்டர். வோகியா. - * -

வாழ்நாள் பூராவும் நேரு குடும்பத்தினரின் பகைவராக ருந்திருப்பவர்’ என்று அப்பத்திரிகை அவரை வருணித் ருந்ததே வழக்குக் காரணமாகும்.

சரி. - - - - . . .

அமரர் லோகியா கோரியிருந்த மான நஷ்டத் தொகை எவ்வளவு, தெரியுமா? - -

ஒரு பைசா! - نشFrtهنابيع ஒரே ஒரு பைசா!

ஜி. கவிஞர்

1920-1958 வரை இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான அவ்வளவு படைப்புக்களிலும் சிறந்தத்ென,