பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

73

குண்டலகேசி, கைக்கு வளையாபதி, இடைக்கு மணிமேகலை, கடைசியாகக் காலுக்குச் சிலப்பதிகாரம் என்று முடித்தார் களோ, இல்லையோ-அப்படியே மயங்கிப் போய் விட்டேன்! பிரசங்கத்தின் இறுதியில் ரொம்ப ஆற்றாமையுடன் ஒரு வி ஷ ய த் ைத வலியுறுத்தினர்கள். மாணவர்களுக்கும் கனவான்களுக்கும் ஒரு வார்த்தை. இங்கிலீவுைப் படிக்க. வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனல் தமிழுக்குத் தினம் அரைமணி நேரம் ஒதுக்கி வையுங்கள். கால்மணி நேரம் படித்தாலும் போதும், பெரிய காரியம்!” என்று தம் ஆர்வத்தை எல்லாம் சேர்த்து ஒருமுனைப் படுத்திச் சொன் ஞர்கள். - -

தமிழின் வளர்ச்சியில் ரசிகமணிக்கு ஏற்பட்ட ஒட்டும் உறவும் சப்போது பிறந்தது என்பது இப்போது புரிகிற, தல்லவா?

பிடித்தது. சதை!

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் ஜப்பான் நாட்டுக்குப் போய்விட்டுத் திரும்பினர். - . .

உடனே புரட்சி நடிக்ரைச் சூழாமல் இருப்பார்களா பத்திரிகை நிருபர்கள்? ஜப்பான் நாட்டில் த்ங்களுக்கு எது, பிடித்தது?’ என்று கேட்டார்கள். -

அதற்கு மக்கம் திலகம் ஜப்பான் நாட்டிலே எனக்குச் சதை பிடித்தது’ என்று சிரிக்காமல் சொன்னதுதான் தாமதம், நிருபர்கள் திரித்து விட்டார்கள்!

இங்கிலாந்துப் பயணம்

புகழ்பெற்ற இந்தனே யாளர்களான டாக்டர் ஜான்ஸனும் கோல்ட்ஸ்மித்தும் இங்கிலாந்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். புறப்பட்டுச் சில நாட்கள் ஆயின. ஒரு சில இடங்களைப் பார்த்தார்கள் பிறகு தங்கள் நிதி நிலே மையை அறிய, பணப் பையைப் பார்த்தார்கள். பணம் பூராவும் செலவழிந்து விட்ட உண்மை புரிந்தது. ஆகவே, அவர்கள் லண்டனுக்குத் திரும்பிவிட முடிவு செய்தார்கள்.

ஆனல் ஒரு ரகசியம் என்னவென்முல், லண்டனுக்கு வரக் கூட பஸ்ஸுக்குப் பணம் பற்றவில்லை. எனவே, வேறு வழி’ யில்லாமல் தங்களுடைய கோட்டுகளை விற்றுவிட்டு, ஒரு வழி யாக லண்டனை அடைந்தார்கள், இந்தக் கசப்பான அனு: பவம் அவர்களை வெகுவாக வருத்தியது.