பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75

வைத்திருந்தார். இந்த விஷயம் ரகசியமாக யிருந்தது. காந்திஜிக்குக் கூடத் தெரியாது. ஒரு நாள் இந்தத் தொகை திருடு போய் விட்டது. கஸ்தூரிபா அம்மையாருக்கு மன வேதனை தாங்க முடியவில்லை. இச் செய்தி காந்திஜிக்கு எட்டியது. திருடனே த் தாம் கண்டு பிடித்துத் தருவதாக அவர் கூறி ஆசிரம வாசிகளை யெல்லாம் ஒரு பொது இடத்தில் கூடும்படி கட்டளையிட்டார். எல்லாரும் கூடி விட்டார்கள். ந்திஜி திருடனேக் கண்டு பிடித்தாக வேண்டும். மெள்ள - தம் தர்மபத்தினியான சுஸ்து ரிடாவின் கையைப் பற்றிக் கொண்டார். இதோ, இவள் தான் திருடி என்று உரக்கக் கூவினுர். சுற்றியிருந்த அனைவரும் ஒன்றும் புரியா மல் விழித்தனர். அப்போது காந்திஜி சொன்னர். சொத்து சேர்ப்பது நம் கொள்கைக்கு விரோதம் என்று தெரிந் திருந்தும், ருவருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாகப் பணம் சேர்த்து வைத்த கஸ்தூரிபாதான் திருடி. அதற்காக அவள் வெட்கப்பட வேண்டும்.’’ என்றார். -

அன்னையின் முகம் நாணத்தால் கவிழ்ந்தது.

எரிமலை

அது ஒரு கையெழுத்துப் பிரதிதான்!

அதை வெள்ளைக்கார அரசாங்கம் தடை போட்டது.

ஏன் தெரியுமா?

அது, இந்திய விடுதலைப் போரின் வீரவரலாற்றை முர செறிந்தது. - . . . . . .

‘இந்தக் கையெழுத்துப் பிரதி அச்சியற்றப் பெற்று, வெளிப்படுத்தப் பெற்றால், நம் ஆட்சி ஆட்டம் கண்டு விடும்’ துை ஆங்கிலேய உயர்மட்ட் அதிகாரிகளின் கணிப்பு

உண்மை நிலையும் அப்படியேதான் இருந்தது.

ஆளுல் அந்தக் கைப்பிரதியை மிகமிகத் தந்திரமாக வெளி யேற்றி, அச்சிட்டு, வெளிக் கொணரப்ப்ட்டது. இதற்கு மூலவர் அந்த நூலின் ஆசிரியரேதான்! . -

அந்த ஆசிரியர் யார், தெரியுமோ?

வீர சவர்க்கார்

அந்த நூல் என்ன, தெரியுமா?

‘எரிய 3வ