பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

தேசியப் படை ராணி.

இந்திய தேசியப் போராட்டத்தில் அமரத்துவம் பெற்ற ராணி லக மிபாய் போரில் படுகாயமுற்று, ரத்தம் பெருக் கெடுத்தோட, தாகத்திலுல் அவதியுற்றுக் கிடந்தாள். அவ ளுக்குத் தண்ணீர் கொடுக்க ஒரு வைத்தியர் அனுப்பப் பட்டார்.

ராணி லக்ஷ்மிபாய் அந்த வைத்தியரைப் பற்றிய விவரங்களே வினவினுள். நான் உயர் வகுப்பு இந்து. நான் பிரிட்டிஷ் படையில் வைத்தியராகப் பணியாற்றுகிறேன்!” என்று பெருமையுடன் கூறினர், அந்த வைத்தியர்.

‘'தேசியப் படையைச் சேர்ந்த எந்தக் கீழ்த்தர வகுப்பைச் சேர்ந்தவனுயினும் தண்ணிர் கொடுத்தால் தய்ங்காமல் வாங்கிக் குடித்து விடுவேன். ஆனல் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த நீ ஏன் எதிரி கோஷ்டியைச் சேர்ந்தவன். உன் கையால் வாங்கிக் குடித்தால் என்க்குக் கதிமோட்ச மில்லை!” என்று கூறி அந்தத் தண்ணீரைக் கொட்டி விட்டாள் ராணி லகல்மிபாய்.

ஏழை நாடு

மகாத்மா காந்தி நமது கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்ட பிறகுதான் உண்மையான பிரச்னையைக் கவனிக்க ஆரம்பித்தார்.

ஒருசமயம் காசியில் நடந்த ஒரு அஸ்திவாரக் கல் நடும் விழாவுக்கு வந்தவர்கள் மிக ஆடம்பரமாக வந்திருந்தார்கள் மகாத்மா காந்தியையும் அதற்கு அழைத்திருந்தார்கள். அவர் ‘இவ்வளவு ஆடம்பரமாக வந்திருக் கள்ே-எதற்காக? இந்த நாட்டில் உடுப்பதற்குத் துணியில்லாமல், வேலை இல்லாமல் இருக்கிறவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்திர் கிளா” என்று கேட்டார். அவர்களுக்கெல்லாம் மகாத்மா காந்தி அப்படிக் கேட்டதில் கோபம். உடம்பு சரியில்லாதிருந் தால் டாக்டர் எப்படி கடுமையான பத்தியம் சொல்லு வாரோ அதுபோலத்தான் மகாத்மா காந்தியும் சொன்ஜர். ஆடம்பரத்தைக் கண்டித்ததோடு அவர் நிற்கவில்லை. ஏழை களுடைய தேசம்தானே இந்த நாடு?’ என்பதையும் அழுத்த

மாகச் சொன்னுர், - - - -