பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78

விஷயதானம்

சாதாரணமாக, பத்திரிகைகளுக்கு விஷயதானம் செப்வ: தாகத்தான் சொல்வது வழக்கம். அப்படித்தான் அந்த நாட் களிலே எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது வழக்கம். இதற்குக் காரணம் இருக்கத்தான் செப்தது. ஏன் தெரியுமா? அப்போதெல்லாம் விஷயத்தைத் தானமாகத் தான் கொடுத்து வந்தார்கள். எழுத்துக்களுக்கு யாதொரு சன்மானமும் கிடையாது-அதாவது, கொடுக்கப்படுவது

)દ્દો 850! இ இந்த விஷயதானம் பேராசிரியர் கல்கி அவர்களைச் சிந்திக்க வைத்தது-சிந்தித்தார். அச்சிந்தனே அவரோடு நிற்கவில்லை. நிற்க விடவில்லை. உடனே ஆனந்தவிகடன் அதிபர் வாசன் அவர்களையும் பற்றியது. அதன் பலன், எழுத்தாளர்களுக்கு அடித்தது யோசம்: ஐந்து, பத்து என்று சன்மானம் பெறத்_தலைப்பட்டார்கள் எழுத்தா ளர்கள். 1980 முதல் இந்த அன்பளிப்பு அமலாகத் தொடங்கியது.

எழுத்தாளர்களுக்குச் சன்மானம் அளிக்கப்பட்டதைப் பாராட்டி ஏராளமான கடிதங்கள் எழுத்தாளர்களிடமிருந்து வந்து கொண்டிருந்தனவாம். -

அவற்றைப் பார்த்தார்கள் வாசனும் கல்கியும். ‘விஷயத்தைத் தானமாகப்_பெறக்கூடாது என்று ஏற்பாடு செய்தீர்கள்” என்றார் ஆசிரியர் கல்கி.

‘விஷயத்திற்குத் தனம் கொடுக்கத் தலைப்பட்டு: விட்டீர்கள்!” என் ருராம் அதிபர் வாசன்.

கல்கி மெய்ம்மறந்தார்!

தலைகீழ் ராஜா

ராஜாஜி சேலத்தில் அட்வகேட்டாகத் தொழில் நடத்தி வந்த சமயம் அது. அப்போது வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்கள்.

அவரிடம் வேலை பார்த்த பணியாள் ஒருவனிடம் ஒரு கவரையும் தபால் தலேயையும் கொடுத்து ஒட்டிக்கொண்டு: வரும்படி பணித்தார். -

அவ்வாறே செய்து முடித்தான் வேலைக்காரன். அந்தக் கவரை வாங்கி சரிபார்த்தார் ராஜாஜி. *ஆடடே...நாங்கள் எவ்வளவோ பாடுபட்டு வருகிருேம் பிரிட்டிஷ் ராஜாவைக் கவிழ்க்க...நீ ஒரு நிமிஷத்தில்