பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தகைய ஈடில்லாப் பெருமைக்கு உரியவராக-உகந்த வராக பெருமை கண்டார் சரித்திரத் தலைவி இந்திரா காந்தி அவர்கள்.

அவர்கள் பாரதத்தின் பிரதமரானதும் அவர்களுக்கு வந்த தந்திகள்-அகில உலகினின்றும் வந்த பரிசில்கள்வாழ்த்துக்கள் ஏராளம், ஏராளம்!

அவற்றுள் ஒன்று, போப் ஆண்டவர் பால் அவர்கள் அனுப்பியது.

அது வாழ்த்து. - “என் வாழ்நாளில் இந்தப் பரிசு என் வணக்கத்துக்குரிய தாகும்!” என்றார் இந்திரா நேரு. -

காரணம்: உலகிலே பிரத்தியேகமாக இம்மாதிரி வாழ்த்துச் செய்தியை போப் ஆண்டவர் அனுப்பியது இதுவே முதல் நிகழ்ச்சியாம்!

மேலான உபதேசம்.

தமிழக முதல்வராக பேறிஞர் அண்ணு அவர்கள் பொறுப்பேற்பதற்கு முன்னம் நடந்தது.

அன்று, சென்னைச் சட்டக் கல்லூரித் தமிழ்ப் பேரவையில் பேரறிஞர் அண்ணு அவர்கள் சிறப்புச் சொற் பொழிவு ஆற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது.

விழாவைத் தொடக்கிய பெருமைக்கு உரியது முருகன் பாடல்.

குறித்த நேரம் கழித்துத்தான் அண்ணு அரங்கம் நாடி வந்தார். -

“நீண்ட நேரம் எல்லோரையும் விட்டீர்கள். ஆகவே, வேண்டும்!” • . . - தலைமை ஏற்ற வக்கீல் பிரமுகரின் வேண்டுகோள் இவ்வாறு புறப்பட்டது. - -

அந்தந்தச் சூழலுக் கேற்ப அறிவாற்றலுடன் நகைச் கவைப் பண்பையும் கூட்டிப் பேதிவிடும் நயம் பேரறிஞருக் கென்று வாய்த்திட்ட ஒரு தனித்திறன் ஆயிற்றே:

அண்ணு சொன்னர்கள்: ‘ -

நீண்ட நேரம் காத்திருந்தவர்களைச் சீக்கிரம் அனுப்பு வதுதான் :நியாயம். நீண்ட நேரம் காத்திருந்தவர்களை, நீண்ட நேரம் கழித்து அனுப்புவது என்னும் நல்ல கொள்

காக்க வைத்து நீண்ட நேரம் தாங்கள் பேச