பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8

கையை நீங்கள் கட்சிக் காரரிடம் வைத்துக் கொள்ளுங்கள், ஐயா!’ -

அறிஞரின் நா தலைமை தாங்கியவரின் வாயை அடைத்தது.

கூட்டம் மெய்ம்மறந்து கையொலி கூட்டியது!

தொண்டும் துண்டும்

இன்றையத் தமிழக முதல்வர் கஞைர் மு. கருணநிதி அவர்கள்,

மாநில சுயாட்சி மாநாட்டில் பாண்டிச்சேரியிலிருந்து வந்த ஜோதி முதல்வருக்குக் கொடுக்கப்பட்டது.

பத்தின் எண்ணெய் கலைஞரின் கைகளில் ஒட்டியது. ஒட்டி வந்தார் மாவட்டச் செயலாளர் நீலநாராயணன். தம் துண்டை நீட்டினர்.

அடுத்த ஜோதி வந்தது. இப்போதும் முதல்வருக்குத் தேவைப்பட்டது துண்டு. நன்றியுடன் நகை செய்தார், மாண்புமிகு முதல்வர். பிறகு சொன்னர்:

‘உங்கள் தொண்டைவிட உ ங் க ள், துண்டுதான் இப்போது எனக்கு நல்ல சமயத்தில் கை கொடுத்தது!”

சிரித்தது மாநாட்டுப் பந்தல்!

கடவுள் பிரசினயில் ,ொ

பெர்னட்ஷாவின் சேவைகளிலே மிக உயர்ந்தது எது என்பது பற்றி ஹெஸ்கத் பியர்ஸனுக்கும் அவரது மனைவிக்கும் அபிப்பிராய பேதம் இருந்தது.

ஷாவின் சோஷலிஸ் நூல்களும் சொற்பொழிவுகளுமே சிறந்தவை என்று மனைவி கருத, ஷா ஒரு நாடக மேதை என புருஷன் கருதினன். -

இந்நிலையின் முடிவைப் பெற அவள் ஷாவிடமே நேரில் சென்றாள்:

மனித சமுதாயத்துக்கு நீங்கள் அளித்துள்ள கொடை களிலே எது மிக உயர்ந்தது? உங்களது சோஷலிஸ் பிரசாரமா? அல்லது நாடகங்களா?” -

‘என் பிரசாரத்தை எவர் வேண்டுமானலும் செய்திருக்க லாம். ஆனால், என்னுடைய நாடகங்களை வேறு எவரும் எழுதியிருக்க முடியாது. நான்தான் அவற்றை எழுதவேண்டி