பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

23

காட்சி, நல்லொழுக்கம் என்பவை. மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும், அக் கோட்டில் மேலே ஒற்றை புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி, வீடுமோட்சம் அடைந்த உயிரைக் குறிக்கிறது, இந்தத் தத்துவக் குறியை ஜைனர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.