பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/34

இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத அழுகையின் ஒலி யால் மரண வீட்டைப் போல மாறி விட்டது. பெரிய முதலாளி நிலைகுலைந்தவ ாாக உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். போனவர் நிறைய நாள்கள் கழித்துத்தான் வீட் டுக்கே வந்தார். அதுகூடப் பணம் எடுப்பதற்கு வந்ததாகச் சொன்னார். தங்கள் வயிற்றுப் பிள்ளைக்கு வந்த விபத்தாக, "எப்படி இருக்குங்க மொதலாளி” கவலையில் குரல் கம்மிப் போய் விசாரித்தார்கள். "இன்னும் ஏதும் முடிவு சொல்ல முடியவில்லை. அவனுக்கு கய நினைவு வரவில்லை." என்றார். 'சின்ன் (மதலாளிக்க கயநினைன் 泛> வரவில்லை! என்பதைக் கேள்விப் பட்டவர்கள், தங்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் விட்டு விட்டு, சின்ன முதலாளியைப் பற்றிய ്ത് భర్తgarGun கமக்கலானார்கள். ஒவ்வொருவரும் தங்களின் குல தெய்வங்களுக்கு விஷேச வழி பாடுகள் நடத்தினார்கள். - மருத்துவமனையிலிருந்து பெரிய முதலாளி வரும்பொழுதெல்லாம், ஒரு புதிய செய்தியைச் சொல்வார். ஒருநாள், இரத்தம் நிறையத் தேவைப் படுது. அவன் இரத்தம் எங்கேயும் கிடைக்கல என்றார். இன்னொரு நாள் வந்து, "அவ னுடைய ரெண்டு கண்னையுமே மாத்தனுமாம். வேற கண்ணுதான் வைக்கணுமாம்." என்றார். பண்ணையாட்கள் பதறியடித்துக் கொண்டு கேட்டார்கள்; விசாரித் தார்கள்; தங்களால் எந்த வழியில் உதவ முடியும் எனக் கேட்டு உதவி görfrs「リ@Y育. எல்லாம் முடிந்தது. அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டான். இனி எந்தக் கவலையும் இல்லை' என ஒருநாள் வந்து சொன்னார். "ஒரு கண்டத்திலிருந்து தப்பித்து மறுவாழ்வுகண் # தனனின் விரைவில் வரப்போகிறார் என்ற பிரதமர் நேருஜி ! அந்நாளிலே - பிரதமர் நேருஜி டில்வியிலுள்ள அரசாங்கக் காரியாலயத்துக்குச் சென்றார். லிஃப்டின் வழியே மேலே சென்றபோது, திடீரென விஃப்டில் கோளாறு ஏற்பட்டு நின்று விட்டது. . . - நேருஜி லிஃப்டினுள் குறுக்கும் நெடுக்குமாய் உலாவினார். ஒன்றும், செய்யாமல் சும்மா இருப்பது, அவ. ருக்கு வேதனையளித்தது. உடனே அவர் மனத்தில் ஒர் எண்ணம் உதித்தது. லிஃப்டின் மூலையில் சில நூல்களை வைத் தால் நன்றாக இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் அவற்றை எடுத்துப் படித்துப் பயன் பெற லாமே!’ என்று எண்ணினார். விஃப்டின் கோளாறு நீங்கி இயங்கியது. தம் அறைக்கு வந்தவுடன், லிஃப் டின் ஒரு மூலையில் நல்ல புத்த கங்கள் சிலவற்றை வைக்க ஏற்பாடு செய்தார் நேரு பிரான்! . தகவல் : பூவை சக்திபாலன்