பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, πτυρωήνονταθ' # 129 - வேண்டும் என்றும் அவன் விரும்புகிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது. அ. ரஸ்கின் த உழைப்பில்லாமல் எதுவும் செழிப்பதில்லை. அ எபாஃபாகிளிஸ் த தெய்வ நம்பிக்கைக்கு அடுத்தது உழைப்பில் நம்பிக்கை. அ போவி

  • உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து

நீக்குகின்றது. தொந்தரவு தீயொழுக்கம், தரித்திரம். அ வால்டேர்

  • செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு: எல்லா விஷயங் களையும் இயக்குவது அதுவே. அ. டேனியல் வெப்ஸ்டர் * கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு எனக்குத் தெரியாது. پی 9ھ کے۔fear f
  • வாழ்நாள் முழுவதும் உழைத்தால்தான் ஒரு துறையில் உன்னத நிலையை அடைய முடியும், அதற்குத் குறைந்த விலையில் அந்நிலையை வாங்க முடியாது. அ. ஜான்லைன்
  • தன் வேலையைக் கண்டுகொண்ட மனிதன் பாக்கியசாலி. உலகிலே ஓர் அசுரன் இருக்கிறான். அவன்தான் சோம்பலுள்ள மனிதன். அ கார்லைல்
  • கவிதை எழுதுவதில் எவ்வளவு பெருமை உள்ளதோ, அதே அளவு, நிலத்தை உழுவதிலும் உளது என்பதைத் தெரிந்து கொள்ளாத எந்தச் சமூகமும் செழிப்படையாது. அ பீட்டி

உள்ளத்தின் உரம் Yk ஒரு மனிதன் தன்னை அமைதியாக வைத்துக்கொண்டு எத்தகைய தீமைகள் நேர்ந்தாலும் கலங்காது தன் கடமையைச் கி. அ. - 9