பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. ααυρωυουσώ' tik 147 = நீ கடன் வாங்குபவனாகவோ, கொடுப்பவனாகவோ இருக்க வேண்டாம்; ஏனெனில், கடன் பெரும்பாலும் தன்னையும் இழந்து. ஒரு நண்பனையும் இழக்கச்செய்கின்றது. ச, ஷேக்ஸ்பியர் உன் சக்திக்கு மீறிய அளவில் கடன் கொடுக்க வேண்டாம், உன்னால் இயன்றதைக் கொடுக்க மறுக்கவும் வேண்டாம். ச. பெள் கடன் வாங்குதல் கடன் வாங்குதல் பிச்சையெடுப்பதைவிட மிகவும் மேலானதன்று. • ζ)ευρυωύλια/ பணத்தின் அருAை உனக்குத் தெரிய வேண்டுமானால், வெளியே போய்க் கொஞ்சம் கடனாகக் கேட்டுப் பார். கடன் வாங்கப் போகிறவன் துக்கப்பட்டுக்கொண்டே போகிறான். - ..பிராங்க்லின் கடன்படுதல் வலைக்குள் சிக்கிக்கொள்வதாகும். ..பிராங்க்லின் பணப்பையைப் பீடிக்கும் இந்தக் காச நோய்க்கு மருந்தே இல்லை: கடன் வாங்குதல் அதைச் சிறிது தான் இழுத்துக் கொண்டிருக்கச் செய்யும், ஆனால், நோய் குணமாகாது. ச, ஷேக்ஸ்பியர் கடிதங்கள் பிரிந்துள்ள நண்பர்களை இணைப்பது கடிதங்கள். லெனிகா கடிதம் யாருக்கு எழுதப்பெறுகின்றதோ அவனையும், எழுதுவோனையும் இருவரையும் எடுத்துக் காட்டுகின்றது

ைசெஸ்டர்ஃபீல்ட்