பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 I உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் செலவுகள் W. ஒரு தீமைக்கு இடம் கொடுத்தால். அது இரண்டு குழந்தைகை அழைத்து வரும். கொஞ்சம் தேநீர் அல்லது கொஞ்சம் : ஆகியவற்றை இடையிடையே குடித்து வரலாம் என்றும், சற்று: கூ () தலான விலைமதிப்புள்ள உணவை அருந்தி வரலாறு என்றும். சற்று உயர்ந்த ஆடைகளை அணியலாம் என்றும் கொஞ்சம் தமாஷாக்கள் பார்த்து வரலாம் என்றும் நீங்கள் ஒருவேளை எண்ணலாம். இவை பெரிய விஷயங்கள் அல்டி வன்றும் கருதலாம். ஆனால், பலதுளி பெருவெள்ளம்’ என்பது |ைென விருக்கட்டும். சின்னச் சின்னச் செலவுகளில் வசாரிக்கையாக இருங்கள். ஒரு சிறு துவாரம் இருந்தாலும், அது பெரிய கப்பலை மூழ்கச் செய்துவிடும். அ ஃபிராங்க்வின் W. ம வக்கு அவசியமில்லாத பொருள்களை விலைக்கு வாங்கு சீக்கிரத்தில் உனக்கு இன்றியமையாத பொருள்களையும் விற்க நேரிடும். அ ஃபிராங்க்லின் செல்வம செலவுக்குமேல் கூடுதலாக வருவாயுள்ளவன். செல்வன வரவுக்கு மேலே செலவழிப்பவன், ஏழை. ைபுருயெ A செல்வம் வாழ்க்கையில் இலட்சியமன்று. அதன் கருவி.க பீச்சு . .அது செல்வம் என் உடைகளில் இல்ல்ை என் தேவைகளின் கருக்கத்திலிருக்கிறது. க. கே. பிரதர்டன் செல்வங்கள் ஒர் அசெளகரியத்தை மட்டும் நீக்குகின்றன. அதுதான் வறுமை. அ. ஜான்ஸன் .அ. என்பவர், "எனக்குச் செல்வங்களைக் கொடுக்க வேண்டாம். வறுமையையும் கொடுக்க வேண்டாம்' என்ற சொன்னார். இதுவே எக்காலத்தும் அறிவாளர்கள் சொல்லக் டி டியது. - கோல்டன்