பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y ப. ராமஸ்வாமி : 249 ஆராய்ச்சி செய்ய மறுப்பவன், வெறியன் ஆராய்ச்சி செய்ய முடியாதவன். முடன் ஆராய்ச்சி செய்ய அஞ்சுபவன்.அடிமை . ஸர் டபுள்யு. டிரம்பண்ட் தெளிவான, போதுமான ஆராய்ச்சியறிவு சிலருக்குத்தான் இருக்கிறது. இந்தச் சிலர் அமைதியாய் இருந்துகொண்டு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள். அ. கதே அதிக வறுமையும், அதிகச் செல்வமும் ஆராய்ச்சி அறிவுக்குச் செவி கொடுக்கமாட்டா. அ பீல்டிங் அறிவாளர்களுக்குப் பகுத்தறிவு கற்பிக்கின்றது. குறைந்த அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது. மிருகங் களுக்கு இயற்கை கற்பிக்கின்றது. அ எலிபெரோ உணர்ச்சிகளாலன்றிப் பகுத்தறிவால் உந்தப்பெறுபவன் தேவர்களுக்கு அடுத்தபடியாயுள்ளவன். எல்லைக்குட்பட்டது. எல்லையேயில்லாததை எப்படிக் கண்டு "பிடித்துக்கொள்ள முடியும்? அ டிரைடன் நாம் இருக்கிறதைக் கொண்டுதான் ஆராய முடியும் பிரத்தியட்ச உண்மைகளையே நாம் ஆராய முடியும், நடக்கக் கூடியவைகளைக் கொண்டு ஆராய முடியாது. போலிங்புரோக் பகைவர்கள்

  • உனக்கு ஐம்பது நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் போதமாட்டார்கள் உனக்கு ஒரு பகைவன் இருக்கிறானா? அவனே அதிகம்! -இத்தாலியப் பழமொழி
  • பகைவருள் சிறு பகைவன் என்பது கிடையாது. ஃபிராங்க்ளின்
  • ஒரு பகைவனை வெல்வதைக்காட்டிலும் அவனைத் திருப்புவது மேல். வெற்றி அவனுடைய விடத்தைப் போக்கலாம். ஆனால்