பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா HH== SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS --- -H போக்கினை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றகொள்கையை அறிவித்து, தங்கள் கட்டுப்பாட்டிற் குள்ளே இளைஞர்கள் இருந்திட வழி வகுத்துக்கொண்டது. இவற்றுடன் நில்லாமல், பள்ளிகளிலும் நாசித்தத்துவம் பரவலாக்கப்பட்டது. இட்லர் யூத்கிளப், லான்ட் ஜார், (Land Jahr) லேபர் சர்வீஸ், மிலிட்டிரி, சர்வீஸ் என்ற பெயரில் புதிய புதிய அமைப்புகளும் அங்கே உருவாக்கப்பட்டன. உடற் கல்வியின் நிலை கல்வி அமைச்சகத்தின் கீழே தான் பள்ளிகள் இயங்கின. முதன்மையான இடம் பெற்ற ஜெர்மன் கலாச்சாரம் என்ற பாடத்திற்கு அடுத்தபடியாக, உடற் கல்வி தான் சிறப்பான இடத்தைப் பெற்றது. பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்க்கென்று சிறப்பான உடற்கல்விப் பாடத் திட்டம் ஒன்று வகுக்கப் பெற்றது. தேர்வு நடத்தப்பட்டது. தேர்விலே வெற்றி வழங்கப்பட்டது. உடற்கல்வி வகுப்புகளுக்கு சீருடை அணிய வேண்டும். என்ற கட்டாய விதியும் ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களின் உடற்கல்வித் திறமை, அதற்கான குறிப்பேட்டில் குறிக்கப்பட்டது. 5 ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிகளில் 'சிறப்பான தரம் பெற்ற மாணவ மாணவியர்க்கு (Reich Sports Medals) என்ற பதக்கம் கொடுத்து கெளரவிக்கப்பட்டனர். அவர்களின் சாதனைகள் கல்வி அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களில், பயிலும் மாணவர்கள் 18 மாதங்கள் உடற்கல்விப் பாடத்திட்டங்களில் கட்டாயமாக பயிற்சி பெறவேண்டும். பாட ஆசிரியர்களாக விரும்பு கின்றவர்கள் தினமும் உடற் கல்வி வகுப்புக்கு வந்து பயிற்சி