பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வீரர்கள் நாடுகாக்கும் பணியில் ஈடுபட்டனர், வணிகர்கள் வாணிகத்திலும், வேலைக்காரர்கள் மற்றவர் களுக்கு உதவுகின்ற பணிகளிலும் ஈடுபட்டனர். அவரவர்கள் தொழில்களில் அவர்கள் ஈடுபட்டிருந் தாலும் அனைவரும் கற்றுக் கொள்கிற அருங்கலையாக மல்யுத்தக் கலையைப் பயின்றனர். அத்துடன், அவர்கள் வீட்டுக்குத் தேவையான, விறகுகள் உணவுகள், பழங்கள், முதலியவற்றைக் காட்டிலிருந்து கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் யாவும் மேன்மை மிகு உடற் பயிற்சிகளாக இருந்ததால், மக்களுக்குத் தேகநலமும், பலமும் தேர்ந்த முறையில் அமைந்திருந்தது. இதுவே பழங்கால இந்தியர்களின் இனிமையான சமூக அமைப்பாக விளங்கியது. நமது இந்திய நாட்டின் உடற் கல்வி வரலாற்றை, 8 பிரிவுகளாக, வரலாற்றாசிரியர்கள் பிரித்துக் காட்டுவார்கள். 1. G6gameob (Vedic Period) él.(p. 2000 (pg56o 1000 வெரை. 2. இதிகாச காலம் (Epic Period) கி.மு.1000 முதல் 600 வரை. 3. gfläg5lgā, ameoub (Historical Period) él.(p.6OO. 4. Birsson &méoù (Nalandine Period) #1.1%. 300. 5. Treg ófluit grooib (Rajput Period) 41.15.300 opg60 1200 வரை 6. முகமதியர் காலம் (Muslim Period) கி.பி. 1200 முதல் 1750 வரை. 7. ஆங்கிலேயர் காலம் (British Period) 1947 வரை. 8. சுதந்திரத்திற்குப் பிறகு