பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

тыныг++++ 272 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உண்மை பேசுதல், உதவி செய்தல், நட்பு பாராட்டுதல், பெருந்தன்மையுடன் பழகுதல், விசுவாசமாக நடந்து கொள்ளுதல், மிருகங்களிடம் அன்பு காட்டுதல், கீழ்ப்படிதல், மகிழ்ச்சியாக இருத்தல், தூய்மையுடன் இருத்தல் இவையெல்லாம் சாரணர்கள் கொண்டிருக்கும். சுவையான பண் - * ளாகும் பண்பாடுகளும் ஆகும். இத்த ைஎழுச்சிமிக்கப் பண்பாட்டில் திளைப்பதற் காக, பல்வேறு காரியங்களில் சாரணர்களை இந்த இயக்கம் ஈடுபடுத்திப் பயிற்சியளித்துப் பண்படுத்துகிறது. கூடாரம் அமைத்துக் கூடிப்பழகும் முறை (Camping) சுற்றுலா செல்லுதல், மலையேறிப் பழகுதல், பொழுது போக்குக் காரியங்களை பழுதறக் கற்றுக் கொள்ளுதல், சுகாதாரம் காத்தல் போன்ற செயல்களில் சாரணர்களை ஈடுபடுத்தி, சாமர்த்தியக்காரர்களாக்கும் பல முயற்சிகளில் சாரணர் இயக்கம் தொண்டாற்றி வருகிறது. தேசிய மாணவர் படை (National Cadet Corps) மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கமிட்டி, அதன் தலைவராக இருந்த திரு. H.N. குன்ஸுரு (Kunzru) என்பவரின் பரிந்துரையின் பேரில், தேசிய மாணவர் படை அமைக்கும் திட்டம் 1948ம் ஆண்டு, சட்டமாக அமுலாக்கப்பட்டது. m பாராளுமன்றம் அனுமதித்து சட்டம் இயற்றித்தந்த அப்பொறுப்பை, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) 6Tsosplé, Glåmsdor-gil. இதற்குத் தலைமை பொறுப்பு ஏற்றிருந்த டைரக்டர் ஜெனரல் ஒருவர், அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்பு