பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 77 ஒலிம்பிக் கொடியின் வண்ணமும் எண்ணமும் ஒலிம்பிக் கொடியில் இரண்டு வகை உண்டு. 1. கம்பத்தில் ஏற்றப்பட்டுப் பட்டொளி வீசிப் பறந்திட. 2. நகரமேயரிடம் நல்கி பத்திரமாப் பாதுகாத்து வைக்கும் விழாவுக்காக. கம்பத்தில் பறக்கும் கொடியானது வெள்ளைப்பட்டுத் துணியால் ஆக்கப்பட்டிருக்கும். அதிலே சுற்றி எந்தக் கரை (Border) யும் இல்லை. அதன் உள்ளே 5 வண்ண வளையங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த 5 வளையங்களும் 5 கண்டங்களைக் குறிப்பன வாகும. 1. நீல வளையம் - ஐரோப்பா கண்டம் 2. மஞ்சள் வளையம் - ஆசியா கண்டம் 3. கறுப்பு வளையம் - ஆப்பிரிக்கா கண்டம் 4. பச்சை வளையம் - அமெரிக்கா கண்டம் 5. சிகப்பு வளையம் - ஆஸ்திரேலியா கண்டம் suso6mruuIải3ẹI5ởG)ẻ đ’(3ự (Citus-Altius-Fortius) 6T6ởTg)I எழுதப்பட்டிருக்கும். அதற்கு முறையே (Ever Faster) விரைக; (Higher) 2 uuri 35, (Stronger) 61666Duo Gum13, 6T6ör DI பொருள்படும். - இப்படி அமையப் பெற்ற ஒலிம்பிக் கொடியானது, ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறுகின்ற நாட்களில் மட்டுமே, கொடிக்கம்பத்தில் ஏற்றிப் பறக்க விடப்படும் பெருமையுடைய தாகும். மேயரிடம் வழங்கப்பெறுகின்ற 2வது வகையான கொடி. வெள்ளைப் பட்டுத் துணியில் ஆக்கப்பட்டு, நீலம், மஞ்சள்,