பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/86

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அதை அழிப் பதற்கும் முடிவெடுக்கின்ற பொறுப்பை தந்தையர்கள் பெற்றிருந்தனர். அறிவு தரும் கல்வியானது, அடிமைகளுக்கும் போர்க் கைதிகளுக்கும் எட்டாத பொ., கிட்டாத செல்வமாக 轟 H H , 500 அந்தநாட்டில் இருந்தது. ' இராணுவ வாழ்க்கைல்லாம், .ெ .tடு, மத்தி, Gsణమి இளைஞர்கள் '--மாக விரி இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட்டனர். பெரும் யுததமும் ரோமானியர்களின் அன்றாட வாழ்க்கையாகின்ற பெருமையைப் பெற்றிருந்தன. 14 முதல் 17 வயதுவரை உள்ள இளைஞர்கள், நாட்டுக் குடிமக்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றனர். அவர்கள் அதன் பிறகு இராணுவ வீரர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். அதிலிருந்து அவர்கள் 60 வயது வரை இராணுவத்திலிருந்து தேச சேவை புரிந்தனர். 17 வயது முதல் 47 வயது வரையில் உள்ளவர்கள் போர்களில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர். அதன் பிறகு 47 முதல் 60 வயது வரை, காவலர்களாகப் பணியாற்றும் பொறுப்பேற்றுக் கடமையாற்றினர். - - இராணுவத்தில் சிப்பாய்களாக இருக்கும் பொழுது, ஓட்டங்கள், தாண்டல்கள், நீச்சல், வேலெறிதல், நீண்ட தூர அணி நடைப் பயிற்சிகள் (Marching) வில் வித்தைப் பயிற்சிகள், குதிரையேற்றம், பந்து விளையாட்டுக்கள், போர் நடனம் போன்றவைகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ரோமானிய இளைஞர்களுக்கு நீச்சல் என்பது முக்கிய மான செயலாக அறிவிக்கப்பட்டது. பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது.