பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக விஞ்ஞானிகள் 17 பக்கங்களாக இருந்தாலும் யந்திரத்தின் உத வியா ல் அச்சேற்றித் தள்ள முடியும் என்ற நிலையேற்பட்டது. என்ருல் மிகையாகாது. நமது இலக்கியங்களே, வேதங்களே, வரலாறு களே எல்லாம் அச்சடித்துக் கொடுக்க ஒரு மேதை காக்ஸ்டன் கிடைத்தார் என்பதற்காக அவரை வாழ்த்துவோமாக! என்று வாழ்த்தினர் ஆங்கில மக்கள். இவரைப் பொறுத்தவரையில் விஞ்ஞான அறிவு கொஞ்சம்தான். அதை அவர் இரண்டாவ தாகத்தான் கருதிர்ை. அவருடைய நோக்கமெல்லாம், உயர்ந்த மேதைகள், ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய நல்ல நூல்களேத் தெளிவாகவும், நீண்டநாட்கள் இருக்கும்படியும், தெளிவாகப் :படிக்கும்படியும் அமைத்தால் போதும் என்பதுதான். அப்படி அச்சடித்த ஆயிரக்கணக்கான நூல்களின் விலை மலிவா :பிருந்ததால் ஏழைகள் வாங்கியவை போக பத்துப் பத்து நூல்கள் தான் பணக்காரர்களுக்குக் கிடைக்கும். இவர் 14:1ல் கெண்ட் என்ற ஊரில் பிறந்தார், என்ற விவரம்தான் கிடைக்கிறது. தேதி சரியாகக் கிடைக்கவில் லே. சிறு வயதில் என்ன படித்தார், இவருடைய இளமை வாழ்க்கை என்னவென்பதும் தெரியவில் இல. 1188ல் ஜூன் 24ல் இவர்பெயர் மெர்ஸர் கம்பெனியில் அப்ரண்டீஸ் ராபர்ட் லார்ஜ் , மெஸ்சர் கம்பெனி, லண்டன் என்று குறிக்கப் பட்டிருக்கிறது. ஆளுல் மற்ருெரு குறிப்பினுல் இவர் மெர்ஸங் கம்பெனியில் சேரும்போது பதின்ைகு, அல்லது பதினேந்து வயதிருக்கலாமென்று தெரிகிறது. - மெர்ஸஸ் கம்பெனியில் சேர்ந்ததற்குக் காரணம், இவர் குடும்பம் மிகச் செல்வாக்குள்ளதும், மேற்படி மெர்லஸ் கம்பெனிக்கு மிகவேண்டிய குடும்பம் என்பதும் தான். மூன்றுண்டுகள் மெர்ஸஸ் கம்பெனியின் முதலாளி ராபர்ட் லார்ஜ் என்பவரிடம் வேலைசெய்தார். அந்த முதலாளி இறக்கும்போது காக்ஸ்டனுக்கு இருபது மார்குகளே தன் உயிலில் எழுதிவிட்டுச் சென்ருர் முதல் முதலாளி இறந்து விடவே வேருெரு புதிய முதலாளியிடம் மாற்றப்பட்டார்.