பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"20 • ፴፫ ‰ ஹென்றி பவுர்சர், Earl of Essex வில்லியம் பிட்சாலன் Earl of Arundale இப்படி பல அரசியல் தலைவர்களும், பணக்கார வாணிபர்களும் உதவியாயிருந்தார்கள். இவர் களல்லாமல் நான்காம் எட்வர்ட், ஏழாம் ஹென்றி, மூன்றம் ரிச்சர்ட் முதலானேர் உதவியாயிருந்தார்கள். 1'ம் வருடம், ஆன் 15ல், நான்காம் எட்வர்ட் காக்ஸ்டனுக்கு இருபது பவுன்களே அவர் திறமையை மெச்சி நன்கொடையாக அளித்தார். காக்ஸ்டனுடைய தொழிற்பெருக்கத்தைக் கண் டு, இவருக்குப் போட்டியாக, செயிண்ட் ஆல்பன்ஸ் என்ற இடத்தில் ஒரு அச்சகம் தோன்றியது. அதைப் பார்த்து ஒராண்டுக்குப் பிறகு, ஜான் பெட்டோ என்ற புராடெஸ் டண்ட் மதத்தைச் சேர்ந்தவரால் ஒரு அச்சகம் நிறுவப் பட்டது. இங்கிருந்தே போட்டியும் பொருமையும் தொடங் கியது. பெட்டோ என்பவருடைய அச்சு நூல்கள் காக்ஸ்ட ஆடைய வேலைகளைவிட நேர்த்தியாக இருந்தன. அதனு லேயே காக்ஸ்டன் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு, மேலும் மேலும் ஊக்கம் எடுத்துக்கொண்டு 1478ல் புதிய எழுத்துக்களே உண்டாக்கி, கறுப்பு எழுத்துக்கள் முதலிய எழுத்துக்களே உண்டாக்கி, அந்த எழுத்துக்களுக்கு காக்ஸ்டன் எண் நான்கு "ன்னும் பெயரிட்டார். கையெழுத்துக்களையும் அச்சிட்டுக் காட்டி, அந்தப் புதிய எழுத்துக்களைக் கொண்டு முதன் (pāsāā Mirror of the world 'உலகத்தின் கண்ணுடி: என்ற நூலே வெளியிட்டார். மரத்தால் ப்ளாக்குகள் செய்து பயன்படுத்தினர் என்ருலும், அவைகள் அவ்வளவு நேர்த்தி "க இல்லை. சில வரிகளில் முற்றுப்புள்ளியோ, காமாவோ, பக்கங்களின் எண்ணிக்கைகள் முதலானவையோ இல்லாம .லிருந்தன. அவருக்கு எப்போதுமே அச்சிடுகின்ற செய்திகளே ப் பற்றித்தான் கவல்யிருந்ததே தவிர, அச்சிடுகின்ற நூல் பார்ப்பதற்கு எடுப்பாயிருக்க வேண்டுமென்ற கவலேயிருந்த சில் அவ்வளவு சிறிய அச்சகத்தைக் கொண்டு இத்