பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கி.கி க. அடுத்து பூமியின் இழுக்கும் ஆற்றலப்பற்றி அவர் முடிவே சரியானது என்பதை, பூமியின் இழுக்கும் ஆற்றலின் விதிகள் 6rsörp BT&w 66.16fußLLírit, (Mathematical Law of Principles of Natural Philosophy) srsirp prsto 1687 st. Glaucf. வந்தது. 1885, 1686ல் இவர் ஆராய்ந்து எழுதிய நூல்களை எல்லாம் புயல் வேகத்தில் ஹாலே (Halley) என்பவர் வெளியிட்டார். அதிலிருந்து கிடைத்த வருவாயிலிருந்து நாடாளுமன்றத் திற்கு போட்டியிட்டு, 1690 ல் அதைக் கலைக்கிற வரையிலும் உறுப்பினராக இருந்தார். இடைவிடாது அல்லும் பகலும் ஆராய்ச்சி செய்ததன் விளைவாக மூளைக்கோளாறு ஏற்பட்டு, பைத்தியக்கார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு விஞ்ஞானிக்கு அளிக்கக்கூடிய என்னென்ன கெளரவ உதவிகள் உண்டோ அவ்வளவும் அளிக்கப்பட்டது. இருந் தாலும் இடையிடையே இவர் காட்டிய கணித வழி முறை களில் சில தவருக இருக்கின்றன என்று சில விஞ்ஞானிகள் காட்டாமலில்லை. என்ருலும், அந்தக் கண்டனங்களையெல்லாம் கடந்து உலகம் ஒப்புக்கொள்ளுகிற பேருண்மையை நிலை நாட்டிவிட்டார். லிப்சிக் என்பவர் இவையெல்லாம் நியூட்டகைச் செய்யவில்லே. ப்ளக்ஷன் என்ற விஞ்ஞானி யிடமிருந்து கடன் வாங்கியவை’’ என்று குற்றஞ் சாட்டினர். (He is master of the mint.) 56 it solo use 3&ou &mooth வரையில் வகித்து இருந்தார். ராயல் கழகத்தில் ஓராண்டு அல்லது இரண்டாண்டுகள் இருப்பதே கடினம். ஆனல் இவர் இருபத்தைந்து ஆண்டுகள் அங்கம் வகித்திருந்தார். இராணி சூஜி என்பவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தபோது, அதன் முன்னேற்றத்தையும், விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயப் பொருட்களையும் உலக அமைப்பு, அசைவு, இழுப்பு, தூரம் ஆகியவற்றைக் கண்டு Knighthood என்ற பட்டத்தை அளித்தார்கள். இவைகளில் நியூட்டன் முதல்வராக இருந்தாலும் பில்ஜிக் என்பவருடைய வழி எளிதாகவும் முழுமையாகவும்