பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - 窥。翰、 கூடியிருந்த தூய்மையான பாதிரிமார்களிடமிருந்து தூய்மை யற்ற கோபக் கனல் பரவி நின்றது. கூட்டத்தினரிடையே அமைதி நிலவியதும், அடுத்துப் பேசியவர் அட்மிரல் பிட்ஸ்-ராய் (Admiral fitz roy), தம் முன்னல் பேசிய பிஷப் அவர்களுக்குத்தான் அறிவுரை கூறிய வகையில் பேசிஞர். ஒரு கையில் பைபிளே பிடித்துக்கொண்டு பைபிளின் அசைக்க முடியாத அதிகாரமுள்ள உருவ சித்தாந்: தத்தைப் பறைசாற்றினர். அட்மிரல் அவர்கள், பிறகு, ஓரிரண்டு பேச்சாளர்கள் பேசிய பிறகு, சார்லஸ் டார்வின் நண்பர் ஹக்கர் பேசினர். ஹ க் ஸி லி கூட்டத்தில் இருந்த ஒர் எதிர்க்கட்சிக்காரரை மூர்ச்சையடையச் செய். தாரேயொழிய, சரியாக எதிர்வாதம் செய்யவில்லை என்று. கருதினர் ஹக்கர். பிஷப் அவர்களின் அசிங்கமான வாயிலிருந்து வெளி வந்த பத்து வார்த்தைகளைக்கொண்டே, அவரை திணரடிக் கச் செய்தேன். அவர் உங்களுடைய புத்தகத்தைப் படித். திருக்கவேமாட்டார் என்றும், தாவர அறிவியலின் அரிச்சுவடி யையும் அறிந்திருக்கமாட்டார் என்றும் கூறினேன். அது கேட்டு பிஷப் அவர்கள் வாயடைத்துப்போளுர். பதிலுக்கு. ஒர் வார்த்தையும் வாயிலிருந்து வெளிப்படவில்லை. கூட்டம் உடனே முடிவுற்றது என்றும், நான்கு மணி நேர வாய்ச். சண்டைக்கு ப்பிறகு நீங்களே இத்துறையில் முதல்வராகத் திகழ்ந்தீர்கள், என்று டார்வினுக்கு எழுதுகிருர் ஹாக்கர். சூருவளிபோன்ற கடும் எதிர்ப்புகளுக்கிடையே தன்து டைய சித்தாந்தத்தை, மேலும் ஆய்வதில் அமைதியாகத்தன் பணியைத் தொடர்ந்தார். மனிதப் பிறப்பு சித்தாந்தத்தி லேயே தன் மனதைப் பறிகொடுத்துவிடவில்லை. தாவரங்களை ஆராய்வதில் நெடு நேரத்தைச் செலவு செய்தார். கொடி <sflsēr susrité-fl ? (Fertilization of orehids) srsörp Brčko 1882-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து, படரும் தாவரங்களின் அசைவுகளும் வழக்கங்களும்