பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 61 வலிமைகொண்ட மட்டும் எதிர்க்கும்? என்ருர். அவர் அப்படிச் சொன்னதற்குக் காரணம், பிரெஞ்சு இன்ஜினியர் கட்டுவதால் ஆதிக்கம் பிரெஞ்சு வசமிருக்கும் என்று ஐயப்பட்டதுதான். ஆல்ை, பிறகு பிரிட்டனின் யூத வகுப்பில் பிறந்திருக்கும் டிசாலி, பிரிட்டனின் தலைமையமைச்சராய் வந்ததால் பிரிட்டனுக்கு பெரும் பங்குகள் வந்து சேர்ந்தன. பிரிட்டன் அமைச்சரவை பயந்ததற்குக் காரணம், பிரெஞ்சு செல்வாக்கு கிழக்கே பரவுவதை அவர்கள் விரும்பவில்லை. எனினும் லங்காஷயர் நூற்பாலேகளுக்கு ஏற்பட்ட பஞ்சு பஞ்சத்தின் காரணமாகவும், அதல்ை பாதிக்கப்பட்ட தொழிலாளிகள், பொதுமக்கள் இந்த வாய்க்கால வெட்டுவதற்கு ஆதர வாகவே இருந்தனர். எகிப்தின் அதிபராயிருந்த துருக்கி சுல்தானின் அனு மதியும் வேண்டியிருந்தது. சுல்தானுக்கு மிக வேண்டிய வனை லார்ட் டிஸ்ட்ராபோர், இதற்கு அனுமதி தரக்கூடா தென்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தான். என்ருலும், அனுமதி பெற்று, பேரிசில் கம்பெனி என்ற நிறுவனத்தை அமைத்துத் திட்டங்கள் தீட்டி, 1899, ஏப்ரல், 25ம் நாள் டி லேஸ்ஸ்ெப்ஸ் தன் கையாலேயே முதல் குழி ைய வெட்டினன். - 1868ல் சையத் இறந்த பிறகு, பட்டத்திற்கு வந்த இஸ்மாயில் மேலும் ஊக்கத்தைத் தந்தான். பிரிட்டனின் கெட்ட எண்ணத்தின் விளவாக வேலே செய்யக் கட்டாயப் படுத்தப்பட்ட வேலையாட்களே நிறுத்த முயன்றனர். என்ருலும் மற்ற இடங்களில் அவர்கள் பெற்று வந்த ஊதியத்தைவிட அதிக ஊதியமும்,மற்றவசதிகளும் செய்துத் தரப்பட்டதால், முதலில் 30 ஆயிரம் பேர்களும், பிறகு நாற்பதியிைரம் பேர்களும், பிறகு எண்பதினுயிரம் தொழி லாளர்களும் சேர்ந்தனர். அமெரிக்காவில் நடந்துக்கொண் டிருந்த உள்நாட்டுக் கலகத்தால் இழுத்துவிடப்பட்டிருந்த பிரிட்டனின் ஆதரவு அறவே இல்லாமல் போனதாலும், வேலைகள் இரண்டாண்டுகள் தாழ்த்தப்பட்டதையும், பொருட்