பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கை மணி எழுதிய நூல்கள் அரசியல் பதவி 6 மறைந்த தொழிற்சங்கத் தலைவர் காட்டூர் கோபால் 'கொள்லகமணி' என்ற பட்டத்தை வழங்கினார். பாட்டாளிகள் பற்றி அண்ணா உழைப்போம் உயர்வோம் கட்டுரைக் களஞ்சியம் பரிசுச்சீட்டு.

1960-ல் மாணவர் தி.மு.க

1965-ல்இந்தி எதிர்ப்புப் போரில் வன்முறைக் குள்ளாகி முதல் சிறை. கடைசிச் சிறை - இட ஒதுக்கீடு போராட்டம் வேலூரில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ வுடன் சிறை. 1999 - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை தீர்மானக்குழுச் செயலாளர். தொழிற்சங்கப் பணி : 1970 முதல் சிம்சன் கலவரத்தில் பாதிப்பு 1987 - ல் சிம்சன் தொழிற் சங்கப் பொதுச்செயலாளர். 1999 - மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி இணைப் பொதுச் செயலாளர். மற்றும் தமிழ்நாடு, மின்சார வாரியம், பல்லவன், எம்.ஜி.ஆர் போக்குவரத்து கழகம் மறுமலர்ச்சி தொழிற்சங்க தலைவர்.