பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13-1-39 18-1-39 . 10-2-39 - iv தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற் கூட்டத்தில் உரை தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர் 6-1-40 . பம்பாயில் 26-40 - 7-3-42 - 14-3-43 5-6-43 - பெரியார் - அம்பேத்கார் உரையாடல்: மொழிபெயர்ப்பு காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு 'திராவிடநாடு' கிழமை இதழ் தொடக்கம் சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர். 'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். 19-8-44 15-12-45 மே 1946 29-7-46 25-4-47 1-6-47 15-8-47 - - - - சேலத்தில் நீதிக்கட்சி அண்ணாதுரை தீர்மானம் - மாநாடு நீதிக்கட்சி, - திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் -அண்ணா நடித்தல். கருஞ்சட்டைப்படை மாநாடு தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல் 'வேலைக்காரி' நாடகம். ‘நீதிதேவன் மயக்கம்' நாடகம். ஆகஸ்டு பதினைந்து 'விழா நாளே' என விளக்கம் தருதல்.