பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28-9-47 " 14-1-48 - 18-6-49 - 10-8-49 - 17-9-49 18-949 12-1-50 1950 1951 - 17-9-51 16-12-51 1-8-52 15-6-53 . 13-7-53 2-2-56 29-4-57 J V தந்தை பெரியார் 69 வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை 'இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.' 'நல்ல தம்பி' திரையிடல் தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். 'மாலைமணி' - நாளிதழ் ஆசிரியர். - - தி.மு.க. தோற்றம் 'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு, நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல்; அரசுக்கு எதிர்ப்பு: பத்தாம் நாள் விடுதலை. - நாடெங்கும் பொங்கல் விழா உழவர் விழா எடுக்க அறிக்கை விடல். திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல். 'ஆரியமாயை' நூலுக்குத் தடை திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல். - - தி.மு.க. முதல் மாநில மாநாடு. சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர் 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம். மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம். தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.