பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேணுமென்று நூர்த்தால், வெண்கணக்கட்டி போல் நூர்க் கலாம். வேண்டாப்பெண்டாட்டி, கால்பட்டால் குற்றம் கைபட்டால் குற்றம். வேதம் பொய்த்தாலும், வியாழம் பொய்யாது. வேப்பம்பழஞ் சிவந்தாலும், விரும்புமா கிளி. வேம்பை, விரும்ப விரும்பக் கரும்பு. வேரைக்கெல்வி, வெந்நீர்வார்த்த கதை. வேலிக்குப்போட்டமுள், காலுக்கு வினையாச்சுது. வேலிக்கு, ஒணன் சாட்சி. வேலி பயிரழித்தால், விளையும்வாறெப்படி. வேலிப்புறத்திலே கண்ணும். மாமியார்தலையிலே கையும். வேலைக் கழுப்புகிறவளக்குப் பிள்ளைமேற்சாக்கு, வெட்கங் கெட்ட நாரிக்கு ஆம்பிடையான் மேற் சாக்கு. வேலைக்குத்தகுந்த கூலி, வேசிக்குத்தகுந்த காசு. வேலைக்குத்தக்க்கூலி, விருப்பத்திற்குத் தக்ககூர்மை. வேலைசெய்தாற் கூலி, வேழம் போட்டார் காசு. வேலைமுத்தோ, பிள்ளைமுத்தோ? வேலைமெனக்கட்ட அம்பட்டன். பெண்டாட்டி தலையைச் சிறைத்தானும் வேகாக்குத் தகுந்த வேஷம். வேளையும் நாழிகையும் வந்தால், வேண்டாமென்முலும் நிற் காது. வேறேவினை தேவையில்லை. வினை தீர்த்த கோயிலுக்குப் போக வேண்டியதில்லை. வை வைகுண்டத்துக்கப் போகிறவனுக்கு வழிகாட்டிக் கொடுக்க வேணுமோ? வைகைக்கரைக்கு வார்த்தையும், கங்கைக்கரைக்குக் கீர்த்தியும். வைக்கத்தெரியாமல், வைக்கப்போரிலே வைத்தானாம். வைக்கலெடுத்தகாசுக்கு வழக்காடி நிற்கையில், பிறவச் சேரி மணியம் வாங்கித்தரச் சொன்னானாம். வைக்கலெடுத்த 'வழியாயிருக்கிறது. வைச்சநாபியை , உப்புப்பார்க்கலாமா? 189