பக்கம்:ஊசிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"எங்கள் நாட்டில்
கட்சிகள் பற்பல
குட்டிகள் போடும்....."

அந்நிய சிறுவன்
அமைதியாகத்
தலையைக் கீழே
தொங்கப் போட்டான்.

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/63&oldid=1013598" இலிருந்து மீள்விக்கப்பட்டது