பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இரவு வந்ததும் உபமன்யு வராததைக் கவனித்த குரு மற்ற

மாணவர்களே விசாரித்தார்.

'அவன் வழக்கம்போல மாடு மேய்க்கப் போனன். மாடு கள் திரும்பியும் அவன் திரும்பவில்லே?’ என்ருன் ஒருவன்.

"ஐயோ, இருட்டிவிட்டதே இ ன் னு ம் அவனே க் காணுேமே? என்று கவலேயுடன் குருவே அவனைத் தேடிப் புறப்பட்டார்.

மாணவரும் குருதேவரும், அவன் வழக்கமாகப் போகும் பாகைகளில் போய்த் தேடிப் பார்த்தனர். பிறகு, காட்டுப் பாதைகளில் சென்று, உரக்க, 'உபமன்யு, எங்கே இருக் கிருய்? என் குரல் கேட்கிறதா?’ என்று கூவிஞர் குரு.

- பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியில் உபமன்யு லேசான

மயக்கமடைந்திருந்தான். குருவின் குரல் கேட்டதும் திடுக்

கிட்டு, தன் நினைவு வரப்பெற்றன். குருவே! நான் இங்கே

இருக்கிறேன். பள்ளத்தில் விழுந்துவிட்டேன்’ என்று பதில்

குரல் கொடுத்தான். -

எல்லாரும் ஒடிப் போய் அவனைக் கண்டுபிடித்தார்கள்

உபமன்யுவின் உடை கிழிந் திரு ந் தது. உடலெங்கும்