பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யதும், கீழே நீரே சொட்டவில்லை. எல்லாம் 11, அம்பால் ஆன அந்தக் குடையிலே NAV, V கொட்டி, காட்டின் ஓரங்களில் வழிந்தது. R காட்டின் எல்லேயில் பெரிய ஆறுபோல o ஓடியது நீர்! நெருப்பிலிருந்து தப்பிக்க முயன்ற மிருகங்கள் இந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டன. எப்படியோ எல்லாம் அழிந்தன.

ஆத்திரம் அடைந்த இந்திரன் மேலும் பல தேவர்களைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டான். மரண தேவதையான யமன், செல்வத்தின் அதிபதியான குபே ரன், காற்றுத் தேவனை வாயு, என்று பலரையும் அழைத்தான். தனது வெள்ளே யானே மீது அமர்ந்து தானே முன்னின்று போரை நடத்தின்ை. ஆல்ை கிருஷ்ண னும் அர்ச்சுனனும் அனைவரையும் சண்டை யில் வென்றனர். ஆனால் இந்திரன் தோற்று ஓடிப் போகவில்லை. அவன் வாக்களித்