பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





வேண்டும்

பறக்கும் வண்டி வேண்டும்;
பலரும் புகழ வேண்டும்.

மாடி வீடு வேண்டும்;
மாடும் கன்றும் வேண்டும்.

அன்னை தந்தை என்றும்
அன்பாய் வாழ வேண்டும்.



17