பக்கம்:எச்சரிக்கை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோளி வெடுத்த தினவுதான் - தீரத் தொழுவ மதிற் புகுந்து காளைகள் தன்னைப் பிடித்ததும் - ஏரில் கட்டி உழுதிடுவார் விராலி முளைத்த நிலமெல்லாம் - உழுது விதைக்க முனைந்திடுவார். வரால்கள் பிரள வயல்களில் -உயர வரப்பைத் திருத்திடுவார் பஞ்சம் தொலைந்தது நாட்டிலே - நமது பசிப்பிணி போச்சுதெனக் கொஞ்சி மகிழ்ந்திட வீட்டிலே-பெண்கள் குழந்தைகள் தம்முடனே.

28

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/23&oldid=1730694" இலிருந்து மீள்விக்கப்பட்டது