பக்கம்:எச்சரிக்கை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமர்ப்பணம் அம்புவியில் அறிஞரென உள்ளோ ரெல்லாம் அதிசயிக்கும் அருங்குணங்க ளனைத்தும் பெற்றுக் கம்பனுக்குச் சடையப்ப வள்ளல் போலும் கபிலனுக்கு வேள்பாரி யெனவும் நல்கித் தம்பியைப்போல் பணிவிடைகள் செய்தென் னெஞ்சைத் தனக்கிடமாய்க் கொண்டிருக்கும் தகைமை வாய்ந்த கெம்பனூர் லிங்கையா வுக்கின் னூலைக் கிளர்ந்தெழுநல் லுவகையுடன் சமர்ப்பிக்கின்றேன் வெள்ளியங்காட்டான். இந்தப் புத்தகம் அச்சிடப் பொருளுதவி செய்த கனவான் கள்:- சந்தேகவுண்டன்பாளையம் ரா. சுந்தரசாமிக் கவுண்ட அவர்களுக்கும். ரா. கிருஷ்ணசாமிக் கவுண்டர் அவர்களுக்கும் எமது நன்றி உரியது.

4

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/4&oldid=1730674" இலிருந்து மீள்விக்கப்பட்டது