பக்கம்:எச்சரிக்கை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாமும் வல்ல இறைவனியங்குதல் போலவே- என்றன் இதயம் முழுவதுமே பொல்லாத ஆசை புகுத்தி வளர்க்கத் தொடங்கிய - அந்தப் போக்கினி லேவொருநாள் படுத்த படுக்கையில் பந்துசனங்க ளனைவரும் - சூழ்ந்து பாட்டனைப் பார்த்தழவே கொடுத்தது வாங்கின தவ்வளவும் சொல்லிக்கொண்டுதான் குற்றுயி ராய்க்கிடந்தார் (-பாட்டன் நீட்டிய கைகளும் கால்களு மான நிலையிலே-பாட்டன் நினைவு மறக்கையிலே பாட்டனே சாவைப் பனத்தைக் கொடுத்துத்தவிர்த் பரபரப் பாய்ப் பரிந்தே! (திடேன் - என்றேன்

44

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/44&oldid=1730714" இலிருந்து மீள்விக்கப்பட்டது