பக்கம்:எச்சில் இரவு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii


ஒய்வெடுத்துக் கொண்டிருந்த உதடுகள்

பூனைக்கண் வெள்ளையன்

கண்மத மயக்கம்

எச்சில் விளையாட்டு

சளி பிடித்த சந்திரன்

தீச்சினம் தணிந்த சூரியன்

கலப்பைகள் உழுது வைத்த சேறு

விதைகளின் வயிற்றிலே பிறந்த மரங்கள்

பிறந்த தேதியை மறந்துவிட்ட சூரியன்

தண்ணீர்ப் புடவை கட்டிய தாமரை

-தொகுப்பு : புலவர் இளஞ்செழியன். பி.லிட்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/10&oldid=1244849" இலிருந்து மீள்விக்கப்பட்டது