பக்கம்:எச்சில் இரவு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


போன்ற இளங்காதலர்களுக்கும் மிகவும் ஏற்ற இடம் தான்’ என்ருன் அவன். - - . . . . .”

'ஒரே இடத்தில் தங்கியிருப்பதைவிடச் சுற்றி வளைந்து செல்லும் பயணம் மிகச் சிறந்தது. ஆற்று நீர் அதைத்தான் செய்கிறது” என்ருள் அவள். .

“ஆற்று நீர் அதை மட்டுமா செய்கிறது. அது, சில சமயம் அழிவையும் ஏற்படுத்தி விடுகிறது. மூன்ரும் குலோத்துங்கன், ஆட்சிக்கு வந்த 6 ஆம் ஆண்டில் விக்கிரம சோழப் பேராறு, பெரும் பெருக் கெடுத்துப் பற்பல கோவில்களுக்கும் மக்களுக்கும் சொந்தமாயிருந்த நிலங்களே அழித்துவிட்டது” என் ருன் அவன்.

அப்போது அவள் அவனை நோக்கி, மக்களுக்குச் சொந்தமான நிலங்களைத்தானே அது அழித்தது? அவ்வூர் மக்களே அது அழிக்கவில்லையே' என்ருள்.

'அளவுக்கு மீறிப் பெருகிவரும் ஆற்று வெள்ளம் ஊரிலுள்ள நிலங்களை அழிக்கும்போது, அவ்வூரில் வாழும் மக்கள் பலரை அழிக்காமல் விட்டிருக்குமா Gা তা তো ?

கருணையும், இரக்கமும் மக்கள் உள்ளத்திற்கு உண்டேயன்றி, ஆற்று வெள்ளத்திற்குக் கிடையாது. அது, ஏழையெனறும், எளியவரென்றும், マ字#アーデ னென்றும், ஆண்டியென்றும் தொட்டில் குழந்தை டென்றும், கட்டில் காதலரென்றும் பார்ப்பதில்லை. அக்பரின் அரண்மனைப் புலவனுக விளங்கிய ஜகந்காத கவியும், அவன் காதலியாகிய அக்பரின் மகள் லவங்கியும், ஒருகாள் கங்கை நதியின் 52 வது படிக் கட்டில் அமர்ந்து, உல்லாசமாக உரையாடிக் கொண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/46&oldid=1001261" இலிருந்து மீள்விக்கப்பட்டது