பக்கம்:எச்சில் இரவு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


நெல்லில் மட்டுமல்ல, சங்கு, மேகம், மூங்கில்: அபி, கரும்பு, கொக்கின் தலை, பாம்பின் தலை, மீன். த&ல, யானைக் கொம்பு, பன்றிக் கொம்பு ஆகிய பத்தி டங்களிலும் முத்துக்கள் பிறக்கும். யானைக் கொம்பின் முத்து மாடப்புருவின் முட்டையைப் போல் திரண்டு வெண்மையகா இருக்கும். மேகத்தின் முத்து இளஞ் சூரியன் நிறமாயிருக்கும். மூங்கிலின் முத்து மழைத் துளி நிறமாயிருக்கும். மீன் முத்து பாதிரிப் பூ நிறமா யிருக்கும். கரும்பின் முத்து பொன்னிறமாயிருக்கும். மூங்கிலின் முத்தும் அப்படி இருப்பதுண்டு. ஜூலியஸ் சீசர், புரூட்டசின் தாயாகிய செவிலியா என்பவ ளுக்குத் தமிழ் காட்டு முத்தாகத் தேடிப் பார்த்து ஒரு முறை பரிசளித்தானும். அந்த ஒரு முத்தின் மதிப்பு மட்டும் 47457 தங்க காணயங்களாம். ஒரு முறை வள்ளல் சீதக்காதியை காடி ஒரு புலவர் வந்தாராம்" பரிசில் கேட்ட புலவரைக் கண்ட சீதக்காதி இப்போது உமக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. அதோ என் மனைவி இருக்கிருள். அவளிடம்கேளுங்கள்' என்று சொல்லவே, அந்தப்புலவர் உடனே வள்ள லின் மனைவி பருகில் சென்ருர். அப்போது முறத்தில் முத்துக்களைக் கொட்டிப் புடைத்துக் கொண்டிருந்த அ ந் த அம்மையார். புலவரைக் கண்டதும், முறத்தில் இருந்த முத்துக்களே அவரது மடியிலே கொட்டினுராம். ஏண்டி தங்கம் அப்படி கமக்குப் பரிசு தருபவர்கள் யாரிருக்

متہ

- - - - - . to .7 گم -- شہ اوس۔ ۔ ? گا۔ கிரு.ர்கள்? நம் வீடுதேடி வருபவர்கள், நமக்கு முததுக

களை தருகிருர்கள்? எசசில் முத்தங்களைத்தானே

தருகிருர்கள்' என்ருள்.

நம் வீட்டுக்கு வரும் வண்டு வெறியர்கள் என்ன வள்ளல்களா? தர வேண்டியதைத் தந்து நம்மிடம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/56&oldid=1001299" இலிருந்து மீள்விக்கப்பட்டது