பக்கம்:எச்சில் இரவு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


எப்போதும் வெப்பமாகவும் இருக்கிறதே உன்னுடைய தேகமும் பித்ததேகக்தானே? என்று அவன் அவளேக் கேட்டான். உடனே அவள் அவனைப் பார்த்து, .

"ஒரு மருத்துவரிடம் கேட்கவேண்டிய கேள்வியை, இந்த மங்கையிடம் கேட்கிறீர்களே?’ என்ருள் அவள்.

"அதிருக்கட்டும் அடிக்கடி என்னை நீ அத்தான் அத்தான் என்று அழைப்பாயே! இன்று நீ என்னை ஒரு முறைகூட அத்தான் என்று அழைக்கவில்லையே அது ஏன்?’ என்று கேட்டான் அவன்.

அவள் சிரித்துக் கொண்டே, இன்று ஒரு பாடல் மூலமாகவே உங்களே அத்தான் அத்தான் என்று அழைக்கப் போகிறேன். கான் எத்தனை முறை உங்களை அத்தான் அத்தான் என்று அழைக்கிறேன். என்பதை விரல்விட்டு எண்ணிப் பாருங்கள் என்று. கூற்:- -

கல்லேத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானு? இல்லேத்தான் பொன்னேத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தாகு? அல்லேத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்

கோவத்தான்-ஐயோவெங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/80&oldid=1001325" இலிருந்து மீள்விக்கப்பட்டது