பக்கம்:எச்சில் இரவு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


பல்லேத்தான்.

திறக்கத்தான்

பதுமத்தான்

புவியிற்ருன்-பண்ணினுனே

என்று பாடிக்காட்டி இந்தப் பாடலில் எத்தனே அத்தான்கள் இருக்கின்றன பார்த்தீர்களா அத்தான்” என்று கேட்டாள் பூங்கோதை. -

அடேயப்பா, ஒரே பாடலில் இத்தனை அத்தான்கள் அமையும்படியாக முதன்முதலில் பாடிய இராமச்சந்திர கவிராயரை நான் பாராட்டுகிறேன்' என்ருன் பொய்யா

மொழி.

உடனே அவள் அவனை நோக்கி, இவ்வாறு அத்தான் அத்தான் என்று முதன் முதலாகப் பாடியவர் கல்லூர் கவிராயரல்ல? கெல்ஆலயில் பிறந்த வேதகாயக சாத்திரியார் என்பவரே இவ்வாறு முதன்முதலில் பாடிய வர். அவர் இயற்றிய ஞானதச்சன் நாடகம் என்னும்

ஒப்பத்தான் உண்மைமிகுஞ் செப்பத்தான் தீவினைகள் தப்பத்தான் அடியவர்க்குத் துப்புத்தான் துரதருக்கும் பொற்புத்தான் ஏதனென்ற வெற்புத்தான் சொன்னபடி, மெய்ப்பித்தான் மானிடரைக் கற்பித்தான் என முதன்முதலில் பாடிய வேதகாயக சாத்திரியாருக்குப் பிறகு,

கல்லைத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/81&oldid=1001327" இலிருந்து மீள்விக்கப்பட்டது