பக்கம்:எச்சில் இரவு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


மன்ஜினத்தான் என்று கல்லூர் இர்ாமச்சந்தின் கவிராயரும், அவரையடுத்து 。 * s

சிரைத்தான்

கோளித்தான்

தேரிற்ருன்

ஏறித்தான்-என்று பாவேந்தர் பாரதிதாசனும் பாடினர். அவர்களைப் பின்பற்றித்தான்,

இன்றைய திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர்

'அத்தான் என் அத்தான்-அவர்

என்னைத்தான் அதை எப்படிச் சொல்வேனடி’ என்ற பாடலையும் எழுதியிருக்கினர். பெரியமட்டு பு. ஆரோக்கிய நாயகர் என்பவரால் இயற்றப் பெற்று 1857-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள தேம்பாவனிைக்

જ જ

கிர்த்தனைகள்' என்னும் நூலில்,

ஞானத்தி லேஞான ஸ்கானத்திலே-ஜெபத் தியானத்தி லேவருங் கியானத்திலே வேத மானத்தி லேசொன் னிதானத்திலே தருக் தானத்தி லேதின்மை யானத்திலே கின் று” எனவரும் அடிகளைப் பின்பற்றித்தான் தேசியகவி பாரதியும்

ஞானத்தி லேபர மோனத்திலே-உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானகத்தி லேஅமு தாகநிறைந்த கவிதையி லேஉயர் காடு' . என்று எழுதியிருக்கிருர்’ என்ருன் அவன். உடனே அவள், அவனை நோக்கி, . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/82&oldid=1001328" இலிருந்து மீள்விக்கப்பட்டது