பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


அடக்குமுறை நடத்திய ஆங்கில அரசை வீழ்த்தத்தக்க வலிவு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்தது.இந்த நிலை, நமக்குக் கிடைக்கவில்லை.

நமது நேரடி நடவடிக்கைகள் மட்டும் தடுக்கப்படவில்லை - மூலாதாரக் கொள்கை தடுக்கப்படுகிறது; மூலாதாரக் கொள்கையுடன் ஒரு கட்சி