இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
இயங்கலாம் என்ற உரிமை கிடைத்துவிடவில்லை.
தியாகிகளின் பட்டியல் நீண்டது; வீரர்களின் பட்டியலில் புதிய பெயர்கள் இணைக்கப்பட்டன.
சீனத்திலும், ரஷியாவிலும் கொள்கைகளையும், கட்சிகளையும் தடுத்துள்ள வேறு அரசுகளிலேயும், உள்ள மக்கள் அத்தனை பேரும், ஆளுங்கட்சியின் கொள்கையை அப்படியே