பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


கேட்பதலே சுவை காணலாம். மிக எளிதான கேள்வியாகவும் அது காணப்படும்.

ஆனால் சீனத்திலும், ரஷியாவிலும், வேறு கொள்கை வேறு கட்சிகள், ஏன் எழவில்லை? தடை மீறி, இயங்க ஏன் முடியவில்லை? - என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எகிப்திலே, நாசரின் கட்டளையை மீறி, வேறு கட்சிகள் இயங்க முடியவில்லை.