பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


நமக்குள்ள துணை மன்றங்கள் இவ்விதம் இயங்குவன அல்ல.

உத்யோகம் காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, தி. மு. கழகத்தில் உறுப்பினர் ஆக முடியாதவர்கள், துணை மன்றங்களில் இடம் பெற்று அதன் மூலம், கழகத்துக்கு ஆதரவு தருகின்றனர்.

அவர்கள் தாமாக இயங்கக் கூடியவர்களும் அல்ல; தீவிரமாக நடக்கக் கூடியவர்களும் அல்ல; ஆளங்கட்சியை