பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


ஆதரவு கிடைக்கத்தக்க வழி செய்து வந்தன.

வேலை நிறுத்தம், மறியல் போன்ற தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, நெருப்பு அனையாமல் பார்த்துக்கொண்டன.

நமது துணை மன்றத்தினர் அவ்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் அல்ல.

எனவே, தடை மீறி கழகத்தினர் சிறைப்பட்டு, கழகம், சட்டம் காரணமாக